<
குரு பிரம்மா, குரு விஷ்ணோ, குரு தேவோ மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரம் பிரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:
ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே சாந்த ரூபாய தீமஹி தன்னஸ் ஸந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத்

திருச்சி சிருங்கேரி மடத்தின் மண்டபத்தில் பகவான் யோகி ராம்சுரத்குமார் அன்பர்கள் நடத்திய ஆன்மிகத் திருவிழாவில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினேன்.may 6.2019

சென்னை மாடம்பாக்கம் ‘பெரியவா இல்ல’த்தில் ‘மகா பெரியவா மகிமை’ பற்றி சொற்பொழிவாற்றினேன். april22.2019

Sri Sankara Vidyalaya, East Tambaram, Chennai. april20.2019

(RAMA NAMA MAHIMAI) at Sri Varasiddhi Vinayagar temple, Besant Nagar, Chennai. april18.2019

(Maha periyava Mahimai) at Nana Nani 4th phase, Vadavalli, Kovai. aprill7.2019

சென்னை மண்ணடி ஸ்ரீகாளிகாம்பாள் ஆலயத்தில் அடியேனின் ஆன்மிகச் சொற்பொழிவு. april14.2019

(EDHU BHAKTHI?) at Sri Kapaleeswarar temple, Mylapore. aprill0.2019

THIRUPATHI BALAJI MAHIMAI at Wellington, New Zealand. march26.2019

(MAHA PERIYAVA MAHIMAI) at Sri Kapaleeswarar temple, Mylapore. march7.2019

(GURU MAHIMAI) at Sri Kapaleeswarar temple, Mylapore. march5.2019

Maha Sivarathri discourse programs photos. march5.2019

Maha Sivarathri Mahimai at Sri Kapaleeswarar temple, Mylapore. march1.2019

(Naayanmargal) at Sri Kapaleeswarar temple, Mylapore. feb20.2019

discourse at Perambur Annadhana Samajam, Chennai. feb16.2019

(GURU MAHIMAI) at Sri Kapaleeswarar temple, Mylapore. feb6.2019

(MAHA PERIYAVA MAHIMAI) at Sri Kapaleeswarar temple, Mylapore.jan31.2019

(SATHGURU THIAGARAJAR) at Sri Kapaleeswarar temple, Mylapore.jan19.2019

(MAHA PERIYAVA MAHIMAI) at Sri Kapaleeswarar temple, Mylapore.jan17.2019

MAHA PERIYAVA MAHIMAI at Kadambur Somasundara Nadar Thirumana Maligai, Giri Street, West Mambalam.dec30.2018

Ayyappan pooja sangam, Kovai.Periyava charanam. dec27.2018

Yesterday my discourse (Siva Aalayangalin Sirappu) at Sri Varasiddhi Vinayagar temple, Adambakkam, Chennai. dec26.2018

திண்ணை முகநூல் குழுக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டேன். அப்போது எனதருமை நண்பரும் ஓவியருமான திரு. கோவிந்தராஜ் லட்சுமிநாராயணன் அவர்கள், தற்போது காஞ்சி பீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் நம் பெரியவா ஓவியத்தைப் பரிசளித்து ஆனந்தக் கடலில் ஆழ்த்தினார். dec23.2018

Kovilpatti second day programme- Ambal Mahimai went off very well today. Periyava charanam. dec19.2018

At Illupaiyurani Perumal temple, Narasimmar theertham, gosala - near Kovilpatti. dec18.2018

discourse (Ayyappan Mahimai) at Sri Kapaleeswarar temple, Mylapore. dec17.2018

மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயத்தில் ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவு ஆற்றினேன். dec16.2018

Sri Chitra and Sathish house at Dubai. dec12.2018

discourse programme at Vellore - Zee TV aanmiga makkal Sandhippu. dec 1

(Maha periyava Mahimai) at Hosur. nov.30

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'மகா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன். nov.29

தந்தி டி.வி.யில் இன்று திருச்செந்தூர் சூர சம்ஹாரம் நேரலை வர்ணனையை வழங்கினேன். nov.13

வேலூரில் நேற்று நடந்த 'கல்யாண மாலை' படப்பிடிப்பில் (சாலமன் பாப்பையா பட்டிமன்றம்) விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினேன். ஆற்றினேன். nov.11

சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'மகா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன். nov.7

சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'குரு மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன். Oct 29

சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'அன்னாபிஷேக மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன்.. Oct 24

ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அருட் பணிகளை விவரிக்கும் "மாதிரி பத்திரிகை"யாகத் தயாரிக்கப்பட்ட மலரை ஸ்ரீபால பெரியவா ஆசிர்வதித்து அருளினார்கள். Oct 22

Discourse on Thamirabarani Maha Pushkaram at Cheranmadevi. Oct 16

photos of my today's discourse at Periya Kovil, Kuthalam- Near Kumbakonam. Oct 14

Few photos taken today at the time of my discourse at Sri Kapaleeswarar temple, Mylapore. Oct 10

I am attaching few photos of my today's discourse (AMBAL MAHIMAI) at Brindavan Hill View Senior Citizens home, Vadavalli, Coimbatore. Oct 3

நேற்று பெங்களூர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி ஆசிரமத்தில் நடந்த விழாவில் ‘குரு மகிமை’ குறித்து சொற்பொழிவாற்றினேன். விழாவில் அடியேனுக்கு ‘பக்தி ஞான ரத்னம்’ என்ற விருதை வழங்கி உள்ளார்கள்.. நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா பொற்பாதங்களில் விருதை சமர்ப்பித்து நமஸ்கரிக்கின்றேன்.. sep20.2018

Feeling blessed to have a nice darshan of Sri Sri Ravishankar Guruji today at Bangalore Ashram. Also feeling proud to handover my books to Guruji.sep18.2018

சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'விநாயகர் மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன். sep12.2018

சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'மகா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன். sep7.2018

சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'மகா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன். Aug28.2018

Abinaya kalyana Mandapam, Tuticorin (Zee Tamil tv Aanmiga Makkal Sandhippu) Aug24.2018

discorse (MAHA PERIYAVA MAHIMAI) at Bharathiya Vidya Bavan, Mylapore. Aug24.2018

சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'ஆலயம் தொழுவோம்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன் Aug20.2018

சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி ஆஸ்திக சமாஜத்தில் 'அம்பாள் மகிமை' என்ற தலைப்பில் அடியேன் சொற்பொழிவு ஆற்றினேன். Aug10.2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'மகா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் அடியேன் சொற்பொழிவு ஆற்றினேன். Aug6.2018

அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'மகா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன். july23 2018

Salem Vijayaraghavacharyar hall yesterday (GURU MAHIMAI discourse).july19 2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'முருகன் மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன். july17 2018

(MAHA PERIYAVA MAHIMAI) at Sri Sankara Mutt, Chockikulam, Madurai. july15 2018

(PANDARIPURATHU MAHANGAL) at Sri Sankara Mutt, Besant Road, Madurai. july142018

சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'மகா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன். .july5.2018

spiritual discourse at Tambras Senior Citizens home, Chinna Thirupathi, Salem. .june27.2018

சேலம் மரவனேரி சங்கர மடத்தில் 'மகா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன். .june27a.2018

சென்னை கிழக்கு தாம்பரம் சீதாதேவி கரோடியா இந்து வித்யாலயா பள்ளியில் 'பண்டரிபுரத்து மகான்கள்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன்.june23.2018

கிழக்கு தாம்பரம் சீதாதேவி கரோடியா இந்து வித்யாலயாவில் 'அம்பாள் மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன்..june22.2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'சிவநெறிச் செல்வர்கள்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன்...june19.2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'மகா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன்..june14.2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'குரு மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன்..june8.2018

கோபாலபுரம் அருள்மிகு வேணுகோபால ஸ்வாமி ஆலயத்தில் 'மகா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன்.june3.2018

விருத்தாச்சலம் நகரில் 'மகா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன். may29.2018

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் புதுப் பெரியவா அவர்களுக்கு ஸிரத்தாஞ்சலி நடைபெற்றது. may28.2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'மகா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன். may10.2018

இன்று மாலை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'குரு மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன். may8.2018

discourse at Sri Danvandri Peedam, Walaja (chitra pournami).Apri30.2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'குரு மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன். Apri27.2018

Sri Balasubramanya Swami Temple, Kumarankundram, Chromepet. Apri22.2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில்'மகா பெரியவா மகிமை'என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன். April9.2018

Discourse on MAHA PERIYAVA at Vethandham brindavan, Senior Citizens home, Kinathukadavu, Coimbatore. April7.2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'திருஞானசம்பந்தர்' பற்றி சொற்பொழிவு ஆற்றினேன்.April5.2018

'Maha Periyava Saranam' discourse programme organised by Sri Krishna Sweets went off very well today at Vani Mahal, T.Nagar.April4.2018

பொதிகை தொலைக்காட்சியில் 600 எபிசோடுகளைக் கடந்து அடியேன் வழங்கி வரும் 'குரு மகிமை' தொடரைப் பாராட்டி 'ரோல் ஆஃப் ஹானர்' விருது இன்று மாலை சென்னை நாரத கான சபாவில் 'மயிலாப்பூர் அகாடமி' யினர் வழங்கினார்கள். March25.2018

ராம நவமியை முன்னிட்டு இன்று மதியம் சென்னை கிழக்கு தாம்பரம் பாரத மாதா தெருவில் மூஷிகா ஹாலில் ராமபிரான் மகிமை பற்றி சொற்பொழிவு ஆற்றினேன். March25.2018

photos from Bahrain. ..March19.2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'மகா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன்..March13.2018

சென்னை கே.கே. நகர் சிவன் பார்க் அருகில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் ஆலயத்தில் ' குருவும் கடாட்சமும்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன்..March11.2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'மகா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன்.March9.2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் மகா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினேன்.. feb28.2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் ''சுந்தரர்'' என்ற தலைப்பில் அடியேன் சொற்பொழிவு ஆற்றினேன். feb27.2018

With the blessings of HH Maha periyava the audio book release function went off very well. feb22.2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'குரு மகிமை' என்ற தலைப்பில் அடியேன் சொற்பொழிவு ஆற்றினேன். feb20.2018

My speech at Kovai Kanakabhishekam. feb20.2018

With Thiruindalur (Mayiladuthurai) Temple Pattacharyar. feb20.2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'குரு மகிமை' என்ற தலைப்பில் அடியேன் சொற்பொழிவு ஆற்றினேன். feb20.2018

KANAKABISHEKAM function of Sriman Vembu Iyer (father of Mr Krishnan Vembu) at Kovai.feb19.2018

Discourse at Abu Dhabi pradosham.feb12.2018

Abu Dhabi anusham speech.feb11.2018

First day discourses at Abu Dhabi.feb10.2018

Discourse at Vadodara (Gujarat)Periyava saranam.jan27.2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'முருகன் மகிமை' என்ற தலைப்பில் அடியேன் சொற்பொழிவு ஆற்றினேன். jan23.2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'மகா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் அடியேன் சொற்பொழிவு ஆற்றினேன். jan22.2018

திருவண்ணாமலை யோகியார் ஆசிரமத்தில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினேன். jan20.2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் 'குரு மகிமை' என்ற தலைப்பில் அடியேன் சொற்பொழிவு ஆற்றினேன். jan15.2018

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் இன்று மாலை 'மகா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் அடியேன் சொற்பொழிவு ஆற்றினேன். jan10.2018

திருவொற்றியூர் Sri Sankara Vidya Kendra பள்ளியின் மார்கழி வீதி பஜன் திருவிழா அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி ஆலயத்தில் நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினேன். jan6.2018

MAHA PERIYAVA MAHIMAI discorse at Sri Sankara Mutt, chokkikulam. jan1.2017

'தாம்பரம் திண்ணை' முகநூல் இன்று நடத்திய விசேஷ சந்திப்பில் 'மகா பெரியவா மகிமை' குறித்து சொற்பொழிவு ஆற்றினேன். dec24.2017

நங்கநல்லூர் கணேஷ் மண்டலியில் மகான் ராமானுஜர் பற்றி சொற்பொழிவு ஆற்றினேன். அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஒரு சில படங்கள் இங்கே... dec23.2017

சென்னை வாணி மஹாலில் 'மகா பெரியவா' என்ற தலைப்பில் அடியேன் சொற்பொழிவு ஆற்றினேன். dec16.2017

கோவை துடியலூர் வித்யா விகாசினி பள்ளியில் மாணவர்கள் மத்தியில் இன்று சொற்பொழிவு ஆற்றினேன். dec1.2017

(MAHA PERIYAVA MAHIMAI) at Ramnagar Sri Ramar temple, Kovai. Nov31.2017

(MAHA PERIYAVA MAHIMAI) at Sri Kapaleeswarar temple, Mylapore. Nov6.2017

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் மகா பெரியவா மகிமை பற்றி சொற்பொழிவு ஆற்றினேன்

இரெட்டியப்பட்டி சுவாமிகள், அருட்சக்தி அன்னையார் பற்றி தி.நகர் நடேசன் தெருவில் அமைந்துள்ள 'ஆண்டவர் அருள் இல்ல'த்தில் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்கள். oct29.2017

ஸ்கந்த சஷ்டி விழாவில் துபாயில் சொற்பொழிவாற்றிய அடியேனுக்கு 'குரு க்ருபா ப்ரச்சார ரத்னா' என்ற விருதை வழங்கி கவுரவப்படுத்தினார்கள். oct28.2017

துபாயில் (அஜ்மன்) நேற்று நடந்த இரண்டாம் நாள் சொற்பொழிவு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்கள். oct28.2017

Sura Samhara uthsavam discourse program at Dubai oct27

தி.நகர் வாணி மஹாலில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ‘மகா பெரியவா மகிமை’ குறித்து சொற்பொழிவாற்றினேன். oct26.2017

(GURU MAHIMAI) at Sri Kapaleeswarar temple, Mylapore. oct19.2017

மஹாரண்யம் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தரிசனம் பெற்றேன். அத்துடன் அடியேன் சமீபத்தில் எழுதி வெளியான 'மகா பெரியவா தொகுதி 6' புத்தகத்தையும் வழங்கி ஆசி பெற்றேன். oct15.2017

'Ambal mahimai' in Mylapore Sri Kapaleeswarar temple oct13.2017

'Mahan appaya Dikshitar' in Mylapore Sri Kapaleeswarar temple oct12.2017

(MAHA PERIYAVA MAHIMAI) at Sri Kapaleswarar temple, Mylapore. oct10.2017

(Aadhi sankarar and Ramanujar ) at Cuddalore Divan Bahadur Sri Subariyal Reddy wedding hall. oct9.2017

('Tirupathi Ezhumaliyan Mahimai') Nathabhramam music festival at Mylapore oct7.2017

(Ambal Mahimai) at Sri Maha Swamigal Vidya Mandir, Sembakkam, Chennai. sep26.2017

(MAHA PERIYAVA MAHIMAI) at Sri Kapaleswarar temple, Mylapore. sep20.2017

discourse at a Sathabishekam function in Valasaravakkam, Chennai. aug30.2017

MAHA PERIYAVA MAHIMAI) at Sri Kapaleswarar temple, Mylapore. aug28.2017

(Ganapathiye Varuvai) at Sri Bhaktha Anjaneyar temple, Kottivakkam, Chennai. aug26.2017

Guru Mahan of Thirumurthimalai on the eve of Vinayagar Sathurthi at Chitlapakkam. aug25.2017

(Maha Periyava Mahimai) at Indra Gandhi arts college - RV auditorium, Trichy. aug20.2017

(Maha Periyava Mahimai) at Indra Gandhi arts college - RV auditorium, Trichy. aug19.2017

உமையாள்புரத்தில் விநாயகர்கள் தரிசனம்.

மறக்க முடியாத ஸ்ரீலங்கா. மட்டக்களப்பு மயிலம்பாவு ஸ்ரீகாமாட்சி ஆலயம், நல்லூர் கந்தஸ்வாமி ஆலயம், முன்னேஸ்வரம் முன்னேஸ்வரர், கதிர்காமம் முருகன், நயினா தீவு அட்சர சக்தி பீட நாயகி... இன்னும் இன்னும்.

(MAHA PERIYAVA MAHIMAI) at Sri Kapaleswarar temple, Mylapore, Chennai.aug7 2017

MAHA PERIYAVA MAHIMAI) at Rama Mandhiram Kalyana Mandapam, Nanganallur, Chennai.july28 2017

(MAHA PERIYAVA MAHIMAI) at Sri Kapaleswarar temple, Mylapore. july20 2017

(MAHA PERIYAVA MAHIMAI) at Sri Kapaleswarar temple, Mylapore. july14 2017பழைய நிகழ்ச்சி புகைப்படங்கள்