<
குரு பிரம்மா, குரு விஷ்ணோ, குரு தேவோ மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரம் பிரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:
ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே சாந்த ரூபாய தீமஹி தன்னஸ் ஸந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத்

மயிலை அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் குரு மகிமை சொற்பொழிவு. OCt10.2019

discourse (Navarathri Mahimai) at Sri Kapaleeswarar temple, Mylapore. sep24.2019

மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் குரு மகிமை சொற்பொழிவு... . sep18.2019

மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் குரு மகிமை சொற்பொழிவு... . sep16.2019

மெய்யூர் மெய்கண்டேஸ்வரர் சிவாலய கும்பாபிஷேக வைபவத்தில் நேற்று கலந்து கொண்டேன். . sep11.2019

(Maha periyava Mahimai) at Sri Kapaleeswarar temple, Mylapore. . sep9.2019

அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில்.... . agus23.2019

மயிலை அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் | முருகன் மகிமை | சொற்பொழிவு இனிதே நடந்தது. . agus20.2019

கோவை வடவள்ளி மஹாசங்கரா மினி ஹாலில் அனுஷ வைபவத்தில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றியபோது... . agus9.2019

சென்னை தி.நகர் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ - மாணவிகள் மத்தியில் நேற்று உரையாற்றினேன். agus7.2019

(Aadi Maadha Mahimai) at Sri Kapaleeswarar temple, Mylapore.agust3.2019

கரூர் நாரத கான சபாவில் முதல் நாள் சொற்பொழிவு..july30.2019

இன்று மாலை சென்னை மேற்கு மாம்பலத்தில் ஒரு உபநயன வைபவத்தில் கலந்து கொண்டு | மகா பெரியவா மகிமை | பற்றி சொற்பொழிவாற்றினேன். july14.2019

I am attaching few photos of my today's morning discourse (Maha periyava Mahimai) at Mahasankara Mini Hall, Vadavalli, Kovai. july13.2019

I am attaching few photos of my today's discourse (Guru Mahimai) at Kovai Ganapathi organized by Balajhothi Charitable Trust. july13.2019

MAHA PERIYAVA MAHIMAI at Sri Kapaleeswarar temple, Mylapore. july9.2019

பஹ்ரெய்ன் ஆடிட்டர் ஶீ கல்யாணராமன் அவர்களின் குமாரத்தி திருமண நிகழ்வில் இன்று கலந்து கொண்டேன். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடந்த வைபவத்தில் |மகா பெரியவா மகிமை | பற்றி சொற்பொழிவாற்றினேன். july8.2019

கோவை துடியலூர் வித்யா விகாசினி பள்ளியில் | முதியோர்களை எப்படி மதிக்க வேண்டும் | என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினேன் june28.2019பழைய நிகழ்ச்சி புகைப்படங்கள்